☯ΕThanthi.com : Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: valangai
Showing posts with label valangai. Show all posts
Showing posts with label valangai. Show all posts

கும்பகோணத்தில் 60 வருடம் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முதியவர் !

Thursday, July 26, 2018 0

கும்பகோண த்தில், 60 வருடமாக வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால், அந்த வீட்டில் வாழ்த்த முதியவர் தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழ...

கும்பகோணத்தில் நெஞ்சைப் பதற வைக்கும் செய்தி !

Thursday, July 26, 2018 0

ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவே நெஞ்சு பதறுகிறது என்றால் அது இந்த செய்தி தான்.  எப்படி ஆரம்பித்து எப்படி சொல்லி முடிப்பது என தெரியாமல் ...

கும்பகோணத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் | Chemicals in Kumbakonam are confiscated !

Wednesday, July 11, 2018 0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல...

பட்டீஸ்வரத்தில் கிணற்றில் குவியல் குவியலாக பாம்புகள் | Snakes in a heap in the wells of the Patriarch !

Sunday, May 20, 2018 0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ் வரத்தில் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது.  இந்த கோவில் அருகில் நாகசுந்தரம் என்பவரது தென்னந...

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் | Gold coin for students in government school !

Sunday, April 22, 2018

அரசின் கையிலேயே இருந்து செயல் படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது.  இதனால், பிள்ளை களின் மேல் பெற்றோர்கள்...

திருநாகேஸ்வரம் ஜனாப் . அன்வர் பாட்சா அவர்கள் இயற்கை எய்தினார் !

Thursday, March 08, 2018 0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கை மான் மர்ஹும் முஹம்மது ஸாலிஹ் அவர் களின் மகனாரும் திருநாகேஸ்வரம்  கு.ஷே.அ. முஹமது சல்மான் அவர் களின...

மேலக்காவேரி ஹபீப் முஹம்மது இறைவனடி சேர்ந்து விட்டார்கள் |

Thursday, January 25, 2018 0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : ஹபீப் முஹம்மது அவர்கள் இறைவனடி சேர்ந்து  விட்டார்கள்., மேலக்காவேரி ஜாமியா நகரை சேர்ந்த ஜனாப் ஹாஜாமைதீன் அவ...

தஞ்சை மேம்பாலம் பற்றிய ஒரு ரிப்போர்ட் | A report on Tanjore flyover !

Wednesday, November 29, 2017 0

ஏனெனில், இது தஞ்சை மக்களின் உயிர்ப் பிரச்சினை: தஞ்சை மக்கள் அனைவரும்,  தற்போது மேரீஸ் கார்னர் - சாந்தப் பிள்ளை ரயில்வே கேட்- வண்டி...

கும்பகோணம் ஆசானுக்கு மாணவர்கள் செய்த மரியாதை | Kumbakonam Honor to the students of Asan !

Friday, November 10, 2017 0

மகாராஷ்டிரா வை பூர்வீகமாகக் கொண்ட கோபால் ராவ் குடும்பம் வணிகம் செய்வதற் காக கும்பகோண த்துக்கு வந்தது.  இந்தக் குடும்பத்துப் பிள்ளை...

தஞ்சை மாவட்ட த்தில் அதிகபட்சமாக 91 மி.மீ. மழை | Tanjore district has a maximum of 91m.m Rain !

Wednesday, November 01, 2017 0

தமிழகத் தில் வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட த்தின் பல்வேறு பகுதி களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்...

முஹமது அப்பாஸ் அவர்கள் இயற்கை எய்தினார் | Valangai Abbas dead in dubai !

Saturday, October 28, 2017 0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : முஹமது அப்பாஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்து  விட்டார்கள்., வலங்கை மான்  பள்ளி வாசல் தெருவை சேர்ந்த ஜனாப் ம...

வலங்கைமான் ஜனாப் .கு.ஷே.மு. ஹபிபுல்லாஹ் அவர்கள் இயற்கை எய்தினார் !

Tuesday, August 01, 2017

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கை மான் மர்ஹும் முஹம்மது ஸாலிஹ் அவர் களின் மகனாரும் ஜனாப் . .கு.ஷே.ஹ. பக்ருதீன்  அலி அஹமது அவர் களின் ...

கும்பகோணம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ் | Kumbakonam was created for the people !

Saturday, May 27, 2017

நம் தமிழ் மைந்தர் களாள் நம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மக்களுக் காக உருவாக்கப் பட்டது. உங்களின் அனைத்து விதமான அன்றாடத் தேவைக ளு...

டாஸ்மாக் இல்லாத நகராக மாறிய கும்பகோணம் | It'll be in the absence of conversion Kumbakonam !

Monday, April 03, 2017

நெடுஞ்சாலை யில் உள்ள மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, டாஸ்மாக்கே இல்லாத ஊராக கும்பகோணம் மாறி யுள்ளது. ...

கும்பகோணம் கல்லூரியில் மாணவி மரணம் | The death of a college student in Kumbakonam !

Thursday, March 30, 2017

கும்பகோணம் அன்னை கல்லூரியில்.. இளங்கலை படித்து வந்த மாணவி.. நேற்று காலை கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றவர்.. மாலை நெடுநேரம் ஆகியும் வீடு திர...

கும்பகோணத்தை கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர் | Woman driving a car in Kumbakonam !

Saturday, March 18, 2017

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்தியா மக்கள் எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ...

தாராசுரத்தில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை | Farmer suicides jumped in front of train !

Sunday, February 19, 2017

விவசாயத்திற்கு தேவையான தண்ணரீன்றி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி கும்பகோணம் அருகில் ரயில் முன் பாய்ந்து ...

கும்பக்கோணத்தில் அஜீத் ரசிகர்கள் | Ajith fans kumbakonam !

Monday, February 06, 2017

அஜித்தின் ரசிகர்களின் பலம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.  எந்த ஒரு சின்ன தகவல் அவரை பற்றி வந்தாலும் அவை இந்திய அளவில்...