அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): கும்பகோணத்தில் உள்ள சங்கம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சாதிக் அவர்களுடைய தகப்பனாரும்,

கொரநாட்டு கருப்பூர் அப்துல் மஜீத் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் !
கொரநாட்டு கருப்பூர் பள்ளிவாசல் முன்னால் நாட்டாண்மை ஹமீது சுல்தான் அவர்களின் மச்சானும் ஆகிய அப்துல் மஜீத் அவர்கள்
தண்ணீர் விரதம் நன்மை... தீமை !
கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் சின்னத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (21-07-2022) பகல் 12.00PM மணிக்கு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

கொரநாட்டு கருப்பூர் அப்துல் மஜீத் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் !

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

இந்த நல்லவரை இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும் மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

தேநீர் சொல்லும் உண்மைகள் !

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள். அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!