EThanthi.com Online Tamil News | World News | Health News | செய்திகள்: world

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Showing posts with label world. Show all posts
Showing posts with label world. Show all posts

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம் !

1/25/2020
சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனா என்ற புதியவகை வைரஸ் பரவி யிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில்,  இந்த வைரஸின் காரணமாக ப...Read More

13 வயது மாணவனுடன் 24 வயது ஆசிரியை - நடந்த விபரீதம் !

1/24/2020
இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா, ஜார்ஜியா நாட்டின் எப்சிபா நடுநிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  அங்கு படித்து வந்த 1...Read More

லெஸ்பியன் தம்பதி திருமணத்துக்கு மண்டபம் தர மறுத்த உரிமையாளர் !

1/23/2020
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லீ ஹீகீஸ் மற்றும் மேகன் வால்டிங். அவர்கள் ஓர்பால் ஈர்ப்பாளர்கள். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவ...Read More

பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து மலேசிய பிரதமர் சொன்ன பதில்?

1/21/2020
மலேசியாவி லிருந்து சுத்திகரிக் கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு களை விதித்தது. இது குறித்து, மலேசிய...Read More

அமெரிக்க தூதரகத்தின் மீது இலக்கு வைத்து ஈரான் மீண்டும் தாக்குதல் !

1/21/2020
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி யுள்ளது. ஈரான் ராணுவ தளபத...Read More

சீனாவை தொடர்ந்து உலுக்கும் கொரோனா வைரஸ் பீதி - ஆய்வுகள் !

1/20/2020
சீனாவையே கதிகலங்க வைத்து வரும்.. கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது...  பிரீத்தி மகேஸ்வரி என்பது அவரது பெயர...Read More

தாய்ப்பால் கொடுத்த மறுநொடி... மருத்துவமனையில் ஆச்சர்யம் !

1/20/2020
பிரசிலில் வசித்து வருபவர் எல்விஸ் இவரது மனைவி கிறிஸ்டினா மார்க்ஸ். இவர்கள் இருவருக்கும் லூகாஸ் என்ற கைக்குழந்தை ஒன்று இருக்கிறது.  இ...Read More

மாணவனை அழைத்து உல்லாசமாக இருந்த ஆசிரியர் - நடந்த விபரீதம் !

1/20/2020
அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் (40 வயது) என்ற பள்ளி ஆசிரியை, தனது மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட் மூலம் ஆபாச வீடியோக்கள், புகைப் படங்களை அனுப்பி...Read More

கண் மருந்தால் கணவனை கொலை செய்த மனைவி - அதிர்ச்சி தகவல் !

1/20/2020
தெற்கு கரோலினாவை சேர்ந்த 53 வயது பெண்ணின் கணவர் ஸ்டீவன் கிளேட்டன் இவர் மிகவும் வசதி வாய்ந்தவர் என்று தெரிகிறது. இவர் தனது மனைவியால் கொலை ச...Read More

அமெரிக்காவுடன் கை கோர்த்த வல்லரசு நாடுகள்.. சிக்கிய ஈரான் !

1/19/2020
ஈரானுக்கு எதிராக பிரிட்டன், கனடா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்று திரண்டு உள்ளது. இந்த நான்கு நாடுகளும் நேட்டோவில் உள்ள நாடுக...Read More

கல்யாணமாகி முத்தம் இல்லை.. பக்கத்தில் வரமுடியலை - ஷாக் ஆன ஷேக் !

1/18/2020
சில நேரங்களில் எப்படி யெல்லாம் ஏமாற்றுக் காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர் பார்த்திருக்கவே மாட்டோம...Read More

தலைவர்களின் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை - பெண்ணுக்கு சிறை !

1/16/2020
வட கொரியாவில் தீப் பிடித்து எரிந்த வீட்டிலிருந்து, அந்நாட்டின் முன்னாள் தலைவர்களின் புகைப் படத்தைக் காப்பதற்கு பதிலாக குழந்தை களைக் காப்பா...Read More

அரச குடும்பத்தில் பிளவு - ராணி எலிசபெத் பேச்சுவார்த்தை !

1/16/2020
பிரிட்டன் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ராஜ்ஜியத்தை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.  குடும்ப ஒற்று...Read More

பேருந்து புதைகுழியில் விழுந்து 6 பேர் பரிதாப பலி !

1/16/2020
இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர் கதையாகி யுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி பல உயிரிழப்புகள் தொடர...Read More

நிலவுக்கு செல்ல தோழி வேண்டும் என்று கூறும் பிரபலம் !

1/14/2020
ஜப்பானின் மிகப்பெரிய கோடீஸ்வ ரரான யுசாகூ மேசவா தான் மேற்கொள்ள விருக்கும் நிலவுப் பயணத்துக்கு தன்னுடன் இணைந்து வர தோழி ஒருவரைத் தேடி வருகிற...Read More

கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் !

1/14/2020
கொரில்லா ஒன்றுக்கு உலக அளவில் கண் அறுவை சிகிச்சை செய்யப் படுவது இதுவே முதல் முறை என்றும் அந்த மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர். கொர...Read More

நாட்டுக்குள்ளேயே வெடித்த மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு !

1/14/2020
ஈரான் அரசு மக்கள் புரட்சி மற்றும் வெளிநாட்டு அழுத்தத்தால் கவிழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.  அங்கு த...Read More

63 பேர் பலியாகி விட்டனர் - ஈரானை மிரட்டும் ஜஸ்டின் ட்ரூடோ !

1/11/2020
ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ஈரான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச...Read More
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close