EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: mednote

Recent Posts

Flash News

Showing posts with label mednote. Show all posts
Showing posts with label mednote. Show all posts

சுவாசக் கோளாறுக்கு வைட்டமின் டி தீர்வா?

October 09, 2018
முதியோருக்கு ஏற்படும் சுவாசக் கோளாறு பிரச்னைகளை சீர்செய்ய வைட்டமின் டி உதவுகிறது என்று, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்...Read More

அதிக நோய்களை பரப்பும் ஈக்கள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

October 04, 2018
நாம் நினைத்ததை விட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.  வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்ற...Read More

ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை | Natural way to reduce blood pressure !

May 26, 2018
50 வயதுக்கு மேல் பிரஸ்ஸர் மாத்திரைகள் போட்டுக் கொள்ளாத மனிதர்கள் இப்போது அரிதாகி வருகிறார்கள்.  பிரஸ்ஸர் மாத்திரைகள் என்பவை ரத்த அழுத்...Read More

பார்க்கின்சன் நோய் அறிகுறிகள் | Parkinson's disease symptoms !

April 11, 2018
முதலில் நடுக்கம் போல ஆரம்பிக்கும் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் பரவி தசைகளின் இயக்கத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது.    இ...Read More

உடல் வலிக்கான காரணங்கள் என்ன? | What are the causes of body pain?

April 05, 2018
வலி என்றாலே சங்கடம் தான். நரம்பு மண்டல தூண்டுத லால் வலியினை நாம் உணர் கின்றோம்.  ஒருவருக்கு திடீரென வலி ஏற்படலாம். அல்லது கொஞ்சம்...Read More

நீரிழிவு உள்ளோருக்கு உணர்வு குறைவடையுமா? | The possibility of diabetes mellitus?

April 01, 2018
நீரிழிவு நிலை உள்ளவர்க ளுக்கு அவர்களின் பாதங்களின் உணர்திறன் குறைவடை வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்த நிலை ஆரம்பத் திலே...Read More

உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் காரணம் தெரியுமா? | Do you know that this is what makes you frequent urine?

March 27, 2018
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கி யமாக இருக்கும் என முன்பு படித்திருப் பீர்கள்.  ஒரு நாளில...Read More

ஹார்ட் அட்டாக்கை எளிதாக அறிய | Heart Attack Easy to learn !

March 22, 2018
உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில் தான்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவன த்தின் ஆய்வு ஒன்று.  `உண்மை யில், மா...Read More

நீரிழிவு ஏற்படுத்தும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி? | How can diabetes prevent vision loss?

March 22, 2018
நீரிழிவு நோயால் நமது கண் பார்வை எந்த அளவுக்கு கடுமை யாகப் பாதிக்கப் படும், இதனால் ஏற்படும் பார்வை குறை பாட்டை குண மாக்குவது எப்படி என்பத...Read More

நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் அரிப்பது ஏன்? | Why diabetes patients get rid of skin?

March 15, 2018
ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு பெருகப் பெருக அது தோலில் உள்ள ஈரப்பசையை போக்கி விடும். ஈரப்பசை இழந்ததும் தோலில் அரிப்பு ஏற்படு கிறது. ...Read More

மூட்டுவலி உள்ளவர்களின் கவனத்துக்கு | To the attention of the arthritis !

March 15, 2018
மூட்டு வலி என்பது முதுமையில் மட்டுமே வரக் கூடிய பிரச்னை அல்ல; இப்போது இளம் வயதிலேயே பலரும்  அதனால் அவதிப்படு கிறார்கள் என்பதை யும...Read More

மலப்புழையில் ஏற்படும் அரிப்பிற்கான காரணங்கள் தெரியுமா? | Do you know the causes of the erosion in the stomach?

March 14, 2018
நாம் சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனை களை வெளியே மற்றவர் களிடம் சொல்லத் தயங்குவோம். சிலர் மருத்துவரிடம் சொல்லக் கூட தயங்கு வார்கள்....Read More

நாய் கடித்து விட்டால் இத செய்யாதீங்க | Do not do this if the dog is bitten !

March 13, 2018
உலகளவில் கணக்கிட்டு பார்த்தால் வெறி நாய்க்கடியால் இறப்பவர் களில் 80 வீதம் பேர் இந்தியர்கள் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித் துள்ளது...Read More
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close