☯ΕThanthi.com : Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்

Main Slider

சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி' - 113 குற்ற வழக்குகள் !

Monday, August 20, 2018 0

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு  பிழைப்புக் காகக் கடந்த 45 ஆண்டு களுக்கு முன் ட...

தன் காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன் !

Monday, August 20, 2018 0

தன்னுடன் சண்டை யிட்ட காதலியைச் சமாதானப் படுத்த மகராஷ்ட்ரா இளைஞன் ஒருவர் செய்த காரியம் போலீஸாரை திக்கு முக்காடச் செய்து விட்டது. மகாரஷ்...

கோயிலில் தனித்து விடப்பட்ட குழந்தை - கதறிய சோகம் !

Monday, August 20, 2018 0

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை தனித்து விடப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயி...

என் குழந்தை தாயில்லாமல் எப்படி யிருக்கும்? - துபாய் போலீஸ் மனதை கலங்கடித்த காட்சி !

Monday, August 20, 2018 0

துபாய் போலீஸ் அதிகாரி ஒருவர், அபராதம் கட்ட பணமில்லாமல் தவித்த பெண்ணுக்கு 10,000 திர்ஹம் கொடுத்து உதவி செய்துள்ளார்.  இதனால் அவர் சிறைய...

சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணமாக வழங்கிய சிறுமி !

Monday, August 20, 2018 0

டவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டிருக் கிறது.  எங்கும் மரண ஓலம். கேரளாவுக்கு பணம், உணவு பொர...

நீலகிரி மாவட்டக் கிராமத்தின் அபாயக் குரல் - 'எங்களைக் காப்பாற்றுங்கள்' !

Monday, August 20, 2018 0

"இந்த நிலை தொடர்ந்தால் கரையோர வீடுகள் நிச்சயம் அடித்துச் செல்லப்படும்.  அரசு தான் எங்களை வெள்ளத்தி லிருந்து காப்பாற்ற வேண்டும்...

கேரள நிதிக்கு எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியம் - முதல்வர் !

Sunday, August 19, 2018 0

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ -க்கள்  தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் எ...

வெள்ளக்காடு குடிக்கத் தண்ணீர் இல்லை - கிராம மக்கள் வேதனை !

Sunday, August 19, 2018 0

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள  அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர்,...

முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’-வில்?

Sunday, August 19, 2018 0

ஹைதராபாத் நகரமே மிரண்டு போகிற அளவுக்கு, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காரிலும் பைக்கிலும்  காத்திருக்கும் பொது மக்கள் கூட்டம், அனைவ...

"லோடுமேன்" ஆக அசத்திய கலெக்டர் - வெள்ள நிவாரண பணி !

Thursday, August 16, 2018 0

படித்தால் மட்டும் போதுமா? பொறுப்பை வகித்தால் மட்டும் போதுமா? என் மக்கள், என் சகோதரர்கள் என்று வந்து விட்டால்  அனைத்தையும் தூக்கி யெறிந...

காட்டுக்குள் சிக்கி தவித்த குழந்தை காப்பாற்றிய 78 வயது முதியவர் !

Thursday, August 16, 2018 0

மூன்று நாள் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டு, உயிர்க்கு போராடிய 2 வயது குழந்தையை ஜப்பானில் 78 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றி இருக்கிற...

கேரளாவில் 35 அடிக்கு பாலத்தை கட்டி 100 பேரை மீட்ட மீட்பு படை !

Thursday, August 16, 2018 0

கேரளாவில் வெள்ளநீரில் சிக்கி இருந்த 100 பேரை மீட்பு படை வித்தியாச மாக மீட்டுள்ளது. 35 அடி நீண்ட மர பாலத்தை கட்டி மீட்டு இருக்கிறார்கள். ...

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வாஜ்பாய் உடல் - மோடி அஞ்சலி !

Thursday, August 16, 2018 0

மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் உடல் இன்றிரவு அவரது வீட்டில் அஞ்சலிக் காக வைக்கப்பட் டுள்ளது.  அவரது உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல...

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

Thursday, August 16, 2018 0

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் அதிகளவில் வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. தற்போது கர...