துக்காச்சி ஹபீப் ரைஸ்மில் உரிமையாளர் அப்துல் கபூர் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

0

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): நாச்சியார் கோவிலை அடுத்த துக்காச்சி கிராமத்திலுள்ள ஹபீப் ரைஸ் மில் உரிமையாளரும், 

துக்காச்சி ஹபீப் ரைஸ்மில் உரிமையாளர் அப்துல் கபூர் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

A.ஹாஜாமைதீன் மற்றும் A.முகமது தாரிக் இவர்களின் தகப்பனாரும் ஆகிய ஜின்னா என்கின்ற A.அப்துல் கபூர் அவர்கள் புதன்கிழமை (27-04-2022) இரவு 09.30 மணிக்கு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

இந்த நல்லவரை இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும் மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள். அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !