இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது !





இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கொசுக்கடி ஒன்று போதும் இந்த உலகை வெறுக்க வைப்பதற்கு. நீர் மாசடைவ தால் உருவாகும் கொசுக்கள் 13 – க்கும் அதிகமான உயிர் கொல்லி நோய் களைப் பரப்பும் தன்மை கொண்டவை.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே  இருக்காது !
மலேரியா, டெங்கு காய்ச்சலால் மரண மடைவோரின் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடுகளில் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. 
இதனைக் கட்டுப் படுத்துவது மணலில் கயிறு திரிப்பதை விடக் கடின மானது. ஏனெனில் கொசுவின் எண்ணி க்கையைக் குறைக்காமல் இது சாத்திய மில்லை.

இதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த இம்பீரியல் காலேஜ் லண்டனைச் (Imperial College London)  சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் புதுவித யோசனையை முன் வைக்கிறார்கள். 

இதன் மூலம் கொசுக் களை இவ்வுலக த்திலிருந்து மொத்த மாக அழித்து விடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.

கொசுத் தொல்லை

வருடத்திற்கு சுமார் 4,75,000 மக்கள் கொசுக் கடியினால் ஏற்படும் நோய்களி னால் இறந்து போவதாக உலக சுகாதார மையம் தெரிவித் துள்ளது. 
இனி உலகில் கொசு என்ற உயிரினமே  இருக்காது !
இதனால் வளர்ந்த நாடுகள் கொசு வினை ஒழிக்கப் பெரும் செலவில் முயற்சி எடுத்து வருகின்றன.

ஆனால், ஆப்பிரிக்கா போன்ற கீழை நாடுகளில் நிலவும் சுகாதாரக் குறை பாடுகளால் மலேரியா, டெங்கு போன்றவை பெரும் உயிர்ச் சேதத்தினை விளை விக்கின்றன.

அறிந்து தெளிக !

உலக மெங்கிலும் 700 மில்லியன் மக்கள் கொசுக்கடி சார்ந்த பாதிப்பில் உள்ளனர்.

புது ஆராய்ச்சி

இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சி யாளர்கள் கொசுக்க ளின் மரபணுக் களை மாற்றி யமைக்க முடியும் என நிரூபித் திருக்கிறார் கள். இந்த முறைக்கு ஜீன் டிரைவ் (gene drive) எனப் பெயரிடப் பட்டுள்ளது. 
அனோபிலஸ் காம்பியே (Anopheles Gambiae) எனப்படும் மலேரியாவைப் பரப்பும் கொசுவினை வைத்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப் பட்டன. 

அதன் படி, பெண் கொசுவினில் உள்ள மரபணுவை ரசாயனம் மூலம் மாற்றி யமைக்க லாம் எனக் கண்டு பிடித்திருக் கிறார்கள். 
இனி உலகில் கொசு என்ற உயிரினமே  இருக்காது !
மரபணு மாற்ற மானது பெண் கொசுக் களை முட்டை யிடாமல் செய்து விடும். எனவே புதிய கொசு உற்பத்தி இருக்காது.

அறிந்து தெளிக !

உலகில் 3500 வகையான கொசுக்கள் உள்ளன. அவற்றில் பெரும் பாலான கொசு வகைகள் அமெரிக்காவில் உள்ளன.

எல்லா வகையான கொசுக் களையும் மரபணு மாற்றத்தின் மூலம் முட்டை யிடாமல் செய்து விடலாம். 

வெகு காலத்திற்கு முன்பே இந்த ஆராய்ச்சிகள் தொடங்கப் பட்டாலும் கொசுக்க ளின் 

மரபணு மாற்றங்கள் இயற்கை யாகவே சரி செய்து கொள்ளும் தன்மையைக் கொண்டி ருப்பதால் சாதகமான முடிவினை எட்ட முடிய வில்லை.

8 தலை முறைகள் கழித்து…

இந்த ஆராய்ச்சி யின் மூலம் பெண் கொசுவின் கருத்தரி க்கும் மரபணுவில் மாற்றம் ஏற்படுத் தப்படும். 

இதனால் கொசுவின் மரபணு வானது அடுத்த சந்ததிக்குத் தகவல் களைக் கடத்தும் போது 
இனி உலகில் கொசு என்ற உயிரினமே  இருக்காது !


கருத்தரித்தல் மற்றும் முட்டை யிடுதல் போன்ற விடயங் களை கடத்தாது. இதன் மூலம் 8 – ஆம் தலை முறையில் கொசு முட்டை யிடுவது சுத்தமாக நிறுத்தி விடும். 
கொசுக்க ளின் உற்பத்தி க்கு இந்த ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். எப்படியோ கொசு ஒழிந்தால் போதும் என்கிறீர்களா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)