எப்போது பால் குடிக்கலாம்... காலையா? இரவா?

பால் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளையில் குடித்தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா? 
எப்போது பால் குடிக்கலாம்... காலையா? இரவா?
பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீனைப் பெற சிறந்த வழி தவறாமல் பால் அருந்துவது தான்.

ஆனால் இந்த பாலை குறிப்பிட்ட நேரங்களில குடிப்பதால், குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

இப்போது பாலை எந்த நேரத்

Tags: