ஷார்ஜாவில் இங்கிலாந்து நாட்டின் சட்டப்படிப்பை படிக்க !

0

ஷார்ஜாவில் இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழக அனுமதியுடன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஷார்ஜாவில் இங்கிலாந்து நாட்டின் சட்டப்படிப்பை படிக்க !
இந்த பல்கலைக் கழகத்தின் எல்.எல்.பி, எல்.எல்.எம், எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளை வேலை செய்து கொண்டே படிக்கும் வாய்ப்புள்ளது. 

தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !

மேலும் இதன் மூலம் இங்கிலாந்து குடியுரிமை பெறவும் வாய்ப்புள்ளது. எல்.எல்.பி. படிப்பை பிளஸ் டூ முடித்தவர்கள் மூன்று வருடங்களில் படிக்கலாம்.  

மூன்று ஆண்டுகளை ஷார்ஜாவிலும் அல்லது இரண்டு வருடங்களை ஷார்ஜாவிலும், இறுதியாண்டை இங்கிலாந்திலும் படிக்கலாம். 

பட்டப்படிப்பு முடித்தவர்கள் எல்.எல்.பி. இறுதியாண்டை நேரடியாக படிக்க முடியும். எல்.எல்.எம். படிப்பு இந்திய பல்கலைக் கழங்களில் இரண்டு ஆண்டுகள் நடத்தப் படுகிறது. 

இங்கிலாந்து நாட்டு பல்கலைக் கழகத்தில் ஒரே ஆண்டில் படிக்கலாம். ஒரு ஆண்டை முழுமையாக ஷார்ஜாவிலும், அல்லது ஷார்ஜாவில் ஏழு மாதமும், இங்கிலாந்தில் ஐந்து மாதமும் இந்த படிப்பை முடிக்கலாம்.

இந்த படிப்பை இங்கிலாந்து செல்ல குடும்பத்தினருக்கான விசாவும் கிடைக்கும். படிப்பை நிறைவு செய்த  பின் இரண்டு ஆண்டுகள் வேலைக்கான விசா, அதன் பின்னர் நிரந்தர குடியுரிமை பெறவும் வாய்ப்புள்ளது. 

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

மேலும் எம்.பி.ஏ, போஸ்ட் கிராஜுவேட் திட்ட மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும் உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். வாட்ஸ் அப் எண் +971 50 51 96 433

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)