நீங்கள் எடுக்கும் புகைப்படத்தின் அடிப்படைகள் | Basics of Photography ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

நீங்கள் எடுக்கும் புகைப்படத்தின் அடிப்படைகள் | Basics of Photography !

Subscribe via Email

உலகப் புகழ் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்கரி, அமெரிக்க புகைப்பட பத்திரிக் கையாளர். முதலில் சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் படிப்பை முடித்து, 
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் தொற்றிக் கொண்டதால் புகைப்பட பத்திரிக்கை யாளர் ஆனார். பத்திரிகை அட்டையில் பிரசுரமான இவர் எடுத்த ஆப்கானி ஸ்தான் பெண்ணின் புகைப்படம், நேஷனல் ஜியோகிராபிக் சேனல் விருதை வென்றது. 

ஈரான் - ஈராக் போர், லெபனான் போர் போன்ற வற்றை இவரது கேமரா பதிவு செய்தது. உலகமே கொண்டாடும் ஸ்டீவ் மெக்கரி, போட்டோ கிராபியின் அடிப்படை யாக தான் கருதும் 9 டெக்னிக் குகளை பகிர்ந்துள்ளார்.

1. ரூல் ஆப் தேர்ட்ஸ் என்னும் விதிப்படி, புகைப் படத்தை குறுக்கும், நெடுக் குமாக 3 கோடுகள் பிரிப்பதாக நினைத்துக் கொண்டு, புகைப் படத்தை 9 சம பாகங் களாக பிரிக்க வேண்டும்.

புகைப் படத்தில் நீங்கள் எது கவனிக்கப் பட வேண்டும் என விரும்பு கிறீர்களோ, அதை இந்த கோடுகள் சந்திக்கும், மையப் பகுதியில் இருக்கும்படி கம்போஸ் செய்ய வேண்டும்.

2. இரண்டா வது லீடிங் லைன்ஸ். அதாவது நாம் படம் இடக்கும் இடங்களில், இயற்கை யாகவே சில கோணங்கள், சில அமைப் புகள் , புகைப் படத்தின் மைய கருத்தை நோக்கி செல்வது போல அமையும். 
நீண்ட சாலைகள், ஏதேனும் ஒரு புள்ளியை நோக்கி செல்வது போலத் தோன்றுமே.. அது போல.. இந்த அமைப் புகள் நம் கண்களு க்கு மிக அழகாக தெரியும்.

3. டயக்னல் லைன்ஸ் என்னும் குறுக்கு வெட்டு கோடுகள், அழகான தோற்ற த்தை கொடுக்கும். அதையும்  ஃப்ரேமில் வைத்து கம்போஸ் செய்யுங்கள்.
4. எடுத்த போட்டோ க்களை நாம் டிஜிட்டல் எடிட்டர் களை கொண்டு, ப்ரேமிங் செய் வோமே? அதை விட, இயற் கையாக அமைந்த காட்சி களை ப்ரேமாக பயன் படுத்தலாம். ஜன்னல்கள், கதவுகள், தூண்கள் போன்ற வைகளை இப்படி பயன் படுத்தலாம்.
5. புகைப் படத் திற்கும், அதன் பின்புலத் திற்கும் (background) இடையே , தெளி வான வேறுபாடு இருக்க வேண்டும். அந்த Contrast புகைப் படத்துக்கு ஒரு ராயல் டச் கொடுக்கும்.

6. மனிதர் களை, விலங்கு களை போர்ட்ரெய்ட் டுகளாக எடுக்கும் போது அந்தப் படம், முழு  ஃபிரேமையும் ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.
7. புகைப் படம் எடுக்கும் நபரின் கண் களானது, புகைப் படத்தின் மைய த்தில் இருப்பது போல இருந்தால், அந்த நபர் நம்மையே கவனிப்பது போன்ற வசீகரம் ஏற்படும்.
8. ஒரே மாதிரி யான கட்டட வடிவ மைப்புகள், மனிதர்கள், விலங்கு கூட்ட ங்கள், பூக்கள் போன்ற வற்றை ஒரே புகைப் படத்தில் எடுத்தால் அழகாக இருக்கும். 

அதில் நாம் எதில் ஃபோகஸ் செய்ய வேண்டும் என்பதில் தீர்மான மாக இருந் தால், அது இன்னும் ஸ்பெஷல்!

9. புகைப் படம் எடுக்கும் பொருளை, நபரை புகைப் படத்தின் மைய த்தில் வைத்து எடுப்பது கண்க ளுக்கு அழகாக இருக்கும்.

இவை யெல்லாம் முக்கிய மான கவனிக்கப் பட வேண்டிய விதி முறைகள் மற்றும் அழகு சேர்க்கும் விஷ யங்கள் மட்டுமே. 

ஆனால் இதை விடவும், அழகான கோணங்கள், படங்கள் இந்த இயற் கையில் காணக் கிடைக்கும் என்பதால், இந்த பூமியில் இன்னும் புதிய விஷயங் களையும் நீங்கள் முயற்சி செய் யலாம்!
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close