பூரண டைடாளியாசனம் | Taitaliyacanam perfect !

செய்முறை:


1. தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் மடக்கி உள்பாதம் ஒன்றோ டொன்று சேருமாறு வைக்கவும்.


2. இரண்டு கைகளாலும் பாதங் களைப் பிடித்துக் கொள்ளவும்.

3. முழங்கால் களை மேலும் கீழுமாக அசைக் கவும். முழங் கால்கள் கீழே வரும்போது தரையைத் தொடட்டும்.

பலன்கள்:

1. நீண்ட நேரம் ஓடிய களைப்பை போக்குகிறது.

2. முழங்கால் களுக்கு வளையும் தன்மை கொடுக்கிறது.

3. தசைகள் வலுப் பெறுகின்றன.
Tags: