நமஸ்கராசனம் | Namaskaracanam !

செய்முறை:

1. கால்களை அகட்டி வைத்துப் பாதங் களில் உட்காரவும். முழங் கைகள் முழங்கால் களுக்கடி யில் இருக்கட்டும். சாமி கும்பிடு வது போல் கைகளை இணைத்து மார்புக்கு முன்னால் வைக்கவும்.


2. முழங்கை களைப் பயன்படுத்தி முழங் கால்களை எவ்வளவு தள்ள முடியுமோ அந்த அளவு தள்ளவும்.

3. தலையை முன்னால் குனிந்து அதே சமயம் கூப்பிய கைகளை முன்னே நீட்டவும்.

4. இதே நிலையில் மூன்று விநாடிகள் மூச்சை நிறுத்தி இருக்கவும்.

5. பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. தொடை, கைகளில் உள்ள தசைகள் வலுப்பெறும்.

2. நரம்பு மண்டலம் புத்து ணர்ச்சி பெரும்.

3. இடுப்பின் வளையும் தன்மை அதிகரிக்கும்.
Tags:
Privacy and cookie settings