ஆண்கள் போடக்கூடிய பேஸ் மாஸ்க் !

பெண்களை விட ஆண்களுக்குத் தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர் களுக்கு முகம் புத்துணர்ச்சி யுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஆண்கள் போடக்கூடிய பேஸ் மாஸ்க்

ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச் சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன்.

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

Tags: