வீடு கட்ட கடைக்கால் அமைப்பது எப்படி?

வீடு கட்டுவதன் முதல் களப்பணி அளவு குறித்தல் (Marking). அனுபவமுள்ள நபர்களால் மட்டுமே இதைத் துல்லியமாக சிறப்பாகச் செய்ய முடியும்.
வீடு கட்ட கடைக்கால் அமைப்பது எப்படி?
இது துல்லியமாக அமைய, தூண்களைச் சமபகுதிகளாகப் பிரிக்கும் நடுகோடு மார்க்கிங் செய்ய வேண்டும். இதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். 


ஆனால் வெளிக்கூடு மார்க்கிங் என்பது தூண்களின் வெளிப்புறங்களை வைத்து மார்க் செய்வது.

இதற்குக் குறைந்த நேரமே பிடிக்கும். ஆனால் துல்லியம் அற்றது. 

ஏன் தனித்தூண் கடைக்கால்

Tags:
Privacy and cookie settings