உலகிலேயே மிக நீளமான ட்ரக் !

உலகிலேயே மிகவும் நீளமான ட்ரக் ஆக அவஸ்திரேலியாவிலுள்ள 1474.3 மீட்டர் நீளமான ட்ரக் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.
உலகிலேயே மிக நீளமான ட்ரக் !
இது 1,300 தொன் நிறையை கொண்ட தாவும் காணப்ப டுகின்றது. இது 70 வயதை யுடைய ஜான் அட்கின்சன் என்பவரது முயற்சிக்கு கிடைத்த பலனாகும்.
Tags: