இரும்பு ஆலைகளில் உற்பத்தியாகும் இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !

சில செங்கல்களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது.. இரும்பைப் போல் இருக்கிறதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள்.
இரும்பு ஆலைகளில் உற்பத்தியாகும் இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !
இரும்புச் செங்கற்களே வரப்போகின்றன. உண்மை தான். இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன்படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப் பூட்டுவதாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக்கழிவு ஆ

Tags:
Privacy and cookie settings