பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !

0

இயற்கையாகவே 34 கிலோ கிராம் எடை மார்பகத்தை கொண்ட இன்ஸ்டாகிராம் மாடல், தான் மார்பகத்தை மறைக்க உடைகளுக்காக செலவிடுவதை வியப்புடன் பகிந்துள்ளார்! 

பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி
எப்போதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும் அழகாய்க் காட்டுவதிலும் விருப்பமிக்கவர்கள் பெண்கள். 

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக பராமரிக்கும் அளவுக்கு பொறுமை சாலிகள். கனக்கச்சிதமாக உடல் உறுப்புகள் வெளியில் தெரிய வேண்டும் என்று 

நினைக்கும் பெண்கள் அனைவருககுமே மார்பகங்கள் எடுப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

மார்பகங்கள் எடுப்பாக அமைய

குறிப்பாக பெண்களின் முன்னழகும், பின்னழகும் எதிர்ப் பாலினரை மட்டும் அல்ல சமயங்களில் பெண்களையும் பொறாமைக்கு உள்ளாக்கும். 

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?

அதனால் தான் மார்பகங்கள் தளர்ந்து விடாமல் எப்போதும் சிக்கென்று எடுப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டு தனிக்கவனம் செலுத்துவார்கள்.

எப்போதும் சிக்கென்று எடுப்பாக இருக்க

இந்நிலையில், இளம் பெண் ஒருவருக்கு இயற்கையாகவே மிகப்பெரிய மார்பகங்கள் அமைந்துள்ளன. அதன் காரணமாக ஆண்டுக் கணக்கில் அவரை சிலர் மோசமாக விமர்சித்து வந்துள்ளனர். 
இதயத்தை பாதுகாப்பது எப்படி?

தனக்கு உடை வாங்கச் செல்லும் போதெல்லாம் கஷ்டப்படுவாராம். அவர் மார்பகங்கள் மட்டும் தான் பெரிதாக உள்ளது. 

இயற்கையாகவே மிகப்பெரிய மார்பகங்கள்

இடுப்பு பகுதி சிறிதாக இருப்பதால் உள்ளாடைகள் முதல் வெளியே செல்லும் போது அணிந்து கொள்ளும் உடை வரை இவருக்கு சவாலாகவே இருந்து வருகிறது.

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்

ஆனால் இப்போது மாடலிங் துறையில் வெற்றி பெற்று தனது பலவீனத்தையே, பலமாக மாற்றிக் காட்டியுள்ளார். 

மாடலிங் துறையில் வெற்றி

மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று பல பெண்கள் மருத்துவரையும், பலவையான லோசன்களையும் பயன்படுத்தும் பெண்களின் மத்தியில், 

குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்

இயற்கையாகவே 34 கிலோ கிராம் எடையை கொண்ட இளம் பெண் ஒருவர் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

34 கிலோ கிராம் எடையை கொண்ட இளம் பெண்

இன்ஸ்டாகிராம் மாடல், அனஸ்தேசியா பெர்த்தியர் (Anastasia Berthier) என்பவர் "இயற்கை தாய் தனக்கு 34 கிலோ உடைய மார்பகத்தை தாராளமாக வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !

ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்த அனஸ்டாசியா பெர்த்தியர் என்ற பெண்ணுக்கு சிறு வயது முதலே உடல் அமைப்பை விட மார்பகங்கள் பெரிதாக இருந்துள்ளது. 

34 கிலோ உடைய மார்பம்

அவர் வளர வளர மார்பகத்தின் அளவும் பெரிதாக வளர்ந்துள்ளது. பள்ளியில் படிக்கும் போது மற்ற பெண்களை விட மிகவும் பெரிதான மார்பகம் இருந்த காரணத்தால் தொடர்ந்து கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்துள்ளார். 

பெண்களை விட மிகவும் பெரிதான மார்பகம்

மிக வாளிப்பான உடலமைப்புக் கொண்ட வளர்ந்த பெண்களுக்கு சராசரியாக இருக்கும் மார்பகத்தின் அளவான D சைஸ் மார்பகத்தை, அவரின் 15வது வயதிலேயே அந்த அளவை எட்டியுள்ளது.

திருடனை பிடித்த சிறுவனுக்கு மெக்கானிக் வேலை - தேவையா?

வாளிப்பான உடலமைப்புக் கொண்ட பெண்

இளம் வயது வந்ததும் அவரது மார்பகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இப்போது அவரது மார்பகம் மட்டும் 34KK என்ற அசாதாரண அளவை எட்டியுள்ளது. 

மார்பகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது

இந்திய அளவு முறையில் சுமார் 62". இவரைப் பார்க்கும் பலரும் ஆபாசமாக கமென்ட் செய்தாலும், இவரது தாய் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் எனக்கூறி உறுதுணையாக நின்றுள்ளார். 

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் !

இணையதள வெப்சைட்

படிப்பை முடித்ததும் இணையதள வெப்சைட் ஒன்றில் கன்டெண்ட் எழுதி வந்த இவருக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. 

இந்தியன் டாய்லெட் vs வெஸ்டர்ன் டாய்லெட் !

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தாலோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றாலோ பயங்கர முதுகு வலி ஏற்படுமாம். 

பயங்கர முதுகு வலி

இதன் காரணமாக அலுவலகம் செல்ல முடியாமல் தவித்து வந்த இவருக்கு மாடலாக மாறும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

தனது உடல் அமைப்புக்கு ஏற்றார் போல உடை கிடைப்பதும் சவாலான விஷயம் தான் என்கிறார் அனஸ்தேசியா. 

அனஸ்தேசியா

2018-ம் ஆண்டு இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய அனஸ்தேசியா தனது மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். 

உணவு உண்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா?

ஆனால் பலரும் ஆபாச நடிகை என தன்னை நினைத்து மெசேஜ் செய்து வந்ததால் அப்செட் ஆகியுள்ளார். 

மாடலிங் அனஸ்தேசியா

அவரது நண்பர்கள் உற்சாகம் கொடுத்து தொடர்ந்து மாடலிங் செய்ய அறிவுரை வழங்கியுள்ளனர். 

கொசு ஏன் மனிதனை கடிக்கிறது?

ஆனால் இன்ஸ்டாவில் ஒரு நபர் பல மாதங்களாக இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இன்னல்கள் கொடுத்து வந்துள்ளார். 

உற்சாகம் கொடுத்த நண்பர்கள்

அவர் இவருக்கு மோசமான மெசேஜ்கள் அனுப்பியதோடு, அதற்கு பதிலளிக்க சொல்லியும் வற்புறுத்தியுள்ளார். 

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு !

மற்றொரு நபர் இவரை நேரில் பார்க்க வேண்டும் என தொல்லை செய்ததோடு, ரிப்ளை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார்

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்ஸ்டாகிராம் கடந்த ஆண்டு இவரது கணக்கை முடக்கியுள்ளது. 

தன்னை ஆபாச பட நடிகை என நினைத்து இன்ஸ்டா கணக்கை முடக்கியதாக வருந்தும் அனஸ்டாசியா, புதிய கணக்கு ஒன்றையும் தொடங்கியுள்ளார். 

ஆபாச பட நடிகை

இவருக்கு 5 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். 6 மாதங்களுக்குப் பிறகு பழைய கணக்கை மீண்டும் இன்ஸ்டாகிராம் நிர்வாகம் ஆக்டிவேட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

எப்போதெல்லாம் பிரச்னைகளை சந்தித்தாரோ அப்போதெல்லாம் அதை தன் முன்னேற்றமாக மட்டுமே நினைத்ததாகவும் நம்பிக்கை தெரிவிக்கிறார். 

இன்ஸ்டாகிராம் நிர்வாகம் ஆக்டிவேட்

தனக்கு பல பெண் ரசிகைகள் உள்ளதாகவும், சில ரசிகர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானதாகவும் கூறுகிறார். 

இன்ஸ்டாவில் இவர் புகைப்படம் பதிவிட்டால் அதற்கு கிடைக்கும் வரவேற்புகள் வேற லெவல். பெண்களின் உடல் அமைப்பு எப்போதுமே விசித்திரமானது. 

புகைப்படம் பதிவிட்டால் அதற்கு கிடைக்கும் வரவேற்புகள் வேற லெவல்

ஒரு சிலர் அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையாக மார்பகங்களை பெரிதாக்கி வரும் நிலையில், இயற்கையாகவே பெரிய மார்பகங்களை கொண்ட அனஸ்டாசியா அதை இயற்கையின் பரிசு என்றே கொல்கிறார். 

செயற்கையாக மார்பகங்களை பெரிதாக்கும் சிகிச்சை

உடல் அமைப்பை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்து மகிழ்வதெல்லாம் மோசமான செயலாகவே பார்க்கப்படுகின்றது. 

எதை மற்றவர்கள் தன்னுடைய குறை என சொன்னார்களோ அதையே தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்துள்ளார் அனஸ்டாசியா பெர்த்தியர்.

அனஸ்டாசியா பெர்த்தியர்

பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி

சக்சஸ் கதை !
வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !
பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி
34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி

பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட பெண்
பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !
பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !
பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings