கான்கிரீட் கலவையை ஊற்றும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் !

கலவையைக் கலந்து, தேவைப்படும் இடத்தில், முறையாகக் கொட்டிப் பரப்புவதைக் கான்கிரீட்டை ஊற்றுதல் என்று சொல்லலாம். கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பிடலாம்.
கான்கிரீட் கலவையை ஊற்றும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் !
இத்தகைய வேலைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. 

இந்தக் கடமைகளை முறைப்படி நிறை வேற்றினால் தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.

கான்கிரீட் இடப்படுவதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமையாக ஆராய வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் எந்த அ

Tags:
Privacy and cookie settings