கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க !

நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் சில அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க !
வாங்குகிற இயந்திரம் தொல்லையற்றதாக இருக்க வேண்டும். எப்போதா வது இயங்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் நீங்களே சரி செய்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

அல்லது விற்பனை செய்த நிறுவனமே உடனடியாகத் தக்க ஆட்களை அனுப்பி வைக்குமா, துணை பாகங்கள் கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயக்குவதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்? இந்த எண்ணிக்கை அதிகமா? குறைவா? கட்டுபடியாகும் அளவுக்குள் இருக்க வேண்டும்.

Tags:
Privacy and cookie settings