நியூசிலாந்தில் ‘ஷூ’ கடையில் ஒளிபரப்பான ஆபாச படம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

நியூசிலாந்தில் ‘ஷூ’ கடையில் ஒளிபரப்பான ஆபாச படம் !

Subscribe Via Email

நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் பிரபல விளையாட்டு நிறுவனத் துக்கு சொந்தமான ‘ஷூ’ கடை உள்ளது. 
‘ஷூ’ கடையில் ஆபாச படம்நியூசிலாந்தில் பரபரப்பு: ‘ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம் இந்த கடையின் முன்பு அமைக்கப் பட்டிருக்கும் பிரமாண்டமான திரையில் விளையாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு களை விளம்பரப் படுத்தும் வகையில் தினமும் வீடியோக்கள் ஒளிபரப் பப்படும். 
கடை மூடப்பட்ட பிறகும் இரவு முழுவதும் விளம்பர படங்கள் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கும்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ‘ஷூ’ கடையின் வெளியே உள்ள திரையில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகின. 

இது அந்த வழியாக நடந்து சென்றவர் களை முகம் சுளிக்க செய்ததது. இதை கண்டு அதிர்ச்சி யடைந்த ஒரு சிலர், ‘ஷூ’ கடையின் நிர்வாகத்தை திட்டியவாறே கடந்து சென்றனர். 

அதே சமயம் வேறு சிலர் பொறுமை யாக நின்று ஆபாச காட்சிகளை கண்டு ரசித்து சென்றனர். சுமார் 9 மணி நேரம் திரையில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகின. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கடையின் ஊழியர் வந்து, கடையை திறந்து ஒளிபரப்பை நிறுத்தினார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பது தெரிய வில்லை என்றும், இது குறித்து விசாரிப்ப தாகவும் கூறியிருக்கும் விளையாட்டு நிறுவனம் இந்த சம்பவத்துக் காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close