வாவ்.. திகார் சிறையில் பெண்களுக்கு அடித்த ஆஃபர் - அலைமோதும் கூட்டம் !

0
இந்தியாவின் முக்கியமான சிறைச் சாலைகளில் ஒன்று திகார் சிறை. டெல்லியில் உள்ள இந்த சிறைச் சாலையில் முக்கியமான கைதிகள் அடைக்கப் படுவது வழக்கம். 
வாவ்.. திகார் சிறையில் பெண்களுக்கு அடித்த ஆஃபர்




திகாரின் 6 ஆம் நம்பர் சிறைச் சாலையில் பெண் கைது அடைக்கப் பட்டுள்ளனர். இதில் கடந்த 2 மாதங்களாக அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. 

விசாரணை கைதியாக வந்திருக்கும் பெண்மணி ஒருவர், இந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.
இந்த சிறைச் சாலையில் உள்ள கைதிகள், தினமும் வரிசையில் நின்று அழங்காரம் செய்து கொள்கின்றனர். அதுவும் வெள்ளிக்கிழமை நாட்களில், கூட்டம் அலை மோதுகின்றதாம்.

பெரும்பாலும் சனிக்கிழமை களில் கைதிகளை காண உறவினர்கள் வருவது வழக்கம். 
இதனால் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதுகின்றது என சிறைச் சாலையின் கண்கானிப்பாளர் சரிதா பிரபலப் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)