மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய சவுதி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய சவுதி !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
இஸ்லாமியர் களின் புனித தலமான மெக்காவை தாக்குவதற் காக ஹவுத்தி புரட்சியாளர்கள் அனுப்பிய ஏவுகணை களை வானிலேயே சுட்டு சிதறடித்தது சவுதி.
மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைஏமனில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கத் துக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சி யாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். 

இதில் ஏமன் அரசாங்கத் துக்கு சவுதி அரேபியா ஆயுத உதவிகள் செய்து வருகிறது. அதே போல ஈரான் ஹவுத்தி கிளர்ச்சியாளர் களுக்கு உதவி வருகிறது. 
சமீபத்தில் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை ஹவுத்தி புரட்சியா ளர்கள் தாக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி விமானப்படை புரட்சி யாளர்களை ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. 

இதில் கடுப்பான கிளர்ச்சி யாளர்கள் புனித் தலமான மெக்காவை குறி வைத்து ஏவுகணை களை அனுப்பி யுள்ளனர். அதை வானிலேயே தாக்கி அழித்தது சவுதி.
இஸ்லாமியர் களின் புனித தலத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause