எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம் 

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் 

காய்கறிகள்: 

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் 

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் 

வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் 

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் 

காளான் 1-2 நாட்கள் 

அசைவ உணவுகள்: 

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் 

சமைத்த மீன் 3-4 நாட்கள் 

பிரஷ் மீன் 1-2 நாட்கள் 

ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் 

பிரஷ்ஷான இறால் (சமைக்காதது) ஒரு நாள் 

உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் 

பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் 

சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் 

பால் பொருட்கள்: 
பால் பொருட்கள்

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 

10-14 நாட்கள் மோர் 2 வாரங்கள் தயிர் 7-10 நாட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில்,

சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.
Tags: