இனி இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது !

0
ஐஆர்சிடிசி இணைய தளத்தில் பயன்படுத்தப்படும் புதிய பாதுகாப்பு வசதியை முன்னிட்டு, இனி ஐஆர்சிடிசி இணைய தளத்தை விண்டோஸ் XP விண்டோஸ் சர்வர் 2003 போன்ற 
இனி இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது !
இயங்கு தளங்களை கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஐஆர்சிடிசி இணைய தளத்தை இயக்க முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்வதற் காகவும், டிக்கெட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப் பட்டது தான் ஐஆர்சிடிசி இணையதளம். 
தற்பொழுது ரயில்வே டிக்கெட் மட்டுமின்றி சுற்றுலா செல்வதற்கான பல்வேறு வசதிகளையும் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்குகிறது.

இந்த ஐஆர்சிடிசி இணைய தளத்தை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் மூலம் நாம் இயக்கலாம். இன்னும் வசதியாக ஐஆர்சிடிசி ஆல் மொபைல் ஆப் போன்றவை யும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

இந்த ஐஆர்சிடிசி இணைய தளத்தில் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் வண்ணம் புதிய தொழில் நுட்பமான TSL 1.2 அறிமுகம் செய்ய உள்ளது. 
இனி இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது !
இந்த தொழில்நுட்பம் பழைய விண்டோஸ் இயங்கு தலங்களான விண்டோஸ் XP, windows சர்வர் 2003 போன்றவைகளில் செயல்படாது. 

எனவே irctc இணைய தளத்தினை இனிமேல் இந்த இரண்டு இயங்குதளங்களை கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் இயக்க முடியாது.
ஒரு வேளை உங்கள் கம்ப்யூட்டர்களில் இந்த பழைய இயங்கு தளங்கள் இருப்பின், ஐஆர்சிடிசி இணைய தளத்தை இயக்க உடனடியாக இதனை விட புதிய இயங்கு தளங்களை இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)