மகேஷ் பாபு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படம் !

நடிகர் மகேஷ் பாபு தனது மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த போது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி யுள்ளது.
மகேஷ் பாபு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படம் !
கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

அமெரிக்காவில் ராம் சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் செய்த வசூல் சாதனையை பாரத் அனே நேனு முறியடித்துள்ளது.

மனைவி

படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினால் மனைவியிடம் அனுமதி பெற்று தான் நடிப்பார் மகேஷ் பாபு. 

இந்நிலையில் அவர் தனது மனைவி நம்ரதாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போது எடுத்த புகைப் படத்தை இன்ஸ்டா கிராமில் வெளியிட் டுள்ளார்.

புகைப்படம்
மகேஷ் பாபு, நம்ரதாவின் முத்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. 

புகை ப்படத்தை பார்த்தவர்கள் மகேஷ் பாபு உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்கவே இல்லை என்று தெரிவித் துள்ளனர்.

சீன்

பப்ளிசிட்டி தேடுவதோ, சீன் போடுவதோ மகேஷ் பாபுவின் கேரக்டரே இல்லை. இந்நிலையில் அவர் இப்படி ஒரு புகைப் படத்தை வெளி யிட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மகேஷ்
மகேஷ் பாபு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படம் !
முன்னதாக கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமாந்துடு படம் சூப்பர் ஹிட்டானது. 

தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றிய பாரத் அனே நேனுவும் சூப்பர் ஹிட்டாகி யுள்ளது. இப்படம் பல சாதனைகளை புரியும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags: