வெளியே செல்லும் பெண்கள் மறக்கக் கூடாதது | Women who go out can not forget !

எங்காவது புறப்படுவது போதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவது போல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என மைண்ட் வாய்ஸில் அல்ல... 

வெளியே செல்லும் பெண்கள் மறக்கக் கூடாதது



சத்தமாகவே சொல்லிக் கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டு விட்டு, வீட்டை விட்டு கிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத் தட்ட ஓடிவோம். 

நெருக்கி யடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும் போது தான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். 

பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்து விடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச்

Tags: