கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள் !

இயற்கை க்கு மாறான வகையில் கழுத்துப் பகுதியில் ஸ்பையின் எலும்பில் ஏற்படும் வளர்ச்சி, எலும்பு நசி வுறுதல், முன் பிதுக்கம் மற்றும் முதுகெலும்பு களுக்கு இடையில் மெத்தை போன்று அமைந்துள்ள (குறுத் தெலும்புத்) தட்டு களில் அதிகளவு சுண் ணாம்புச் சத்து சேருவது போன்ற வற்றை கழுத் தெலும்பு அழற்சி யில் கண்டறி யலாம்.



நடுத்தர மற்றும் வயது சென்ற நபர்களில் கழுத்தெலு ம்பின் கூர் முனை யில் சிதைவூறு மாற்ற ங்கள் காண்பது பொது வான ஒன்று. இது எந்த ஒரு அறிகுறி யையும் தோற்று விப்ப தில்லை.

கழுத்தெலும்பு களுக்கு இடையில் உள்ள மெத்தை போன்ற வட்டத் தட்டுகள் நரம்பு களை அழுத்தும் போது கழுத்தெலும்பு அழற்சிக் கான அறி குறிகள் ஏற்படு கின்றன.

பொதுவாக 5-வது 6-வது கழுத்தெலும்பு களுக்கு இடையில் மற்றும் 6-வது 7-வது கழுத்தெலும்பு களுக்கு அல்லது 4-வது 5-வது கழுத்தெலும்பு களுக்கு இடை யில் உள்ள மெத்தை போன்ற வட்டத் தட்டுகள் பாதிக்கப் படுகிறது.

அறிகுறிகள்

ஒரு தனி நபரில் கழுத்துப் பகுதி எலும்பு களில் சிதைவூறு மாற்ற ங்கள் அதிகரிக்கும் போது அதற்கான எந்த ஒரு அடையாள த்தையோ அல்லது அசெளகரி யத்தையோ உணர முடியாமல் இருக்க லாம்.
பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை !
கழுத்துப் பகுதி நரம்பு நீளும் போதோ அல்லது அழுத்தப் படும் போதோ அடையா ளங்கள் தோன்ற லாம்.

அவை
  • கழுத்து வலி, வலி யானது தோள் பட்டை மற்றும் புஜம் (கை) போன்ற பகுதிகள் வரை (பரவும்) உணரப் படும். 
  • கழுத்து விரைப் பாக காணப்படும். தலையின் அசைவுகள் குறையும். 
  • தலைவலி, குறிப்பாக தலையின் பின் பகுதியில் (பின் தலைவலி). 
  • தோள் பட்டை, புஜம் அல்லது முன்கை போன்ற பகுதி களில் சத்தம், எரிச்சல் அல்லது உணர்வு இழத்தல் ஏற்படும். 
  • குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல். தோள் பட்டை புஜம், கைகள் போன்ற பகுதி களில் தசை பெலவீன மாதல் அல்லது தசை வீணாகுதல். 
  • கால்கள் பலவீன மடைதல் மற்றும் சிறு நீர்ப்பை மற்றும் மலம் கழித்தல் போன்ற செயல் களின் கட்டுப்பாடு இழத்தல் (அதாவது தண்டு வட நரம்பு கள் அழுத்தப் படும் போது).
கையாளும் முறை


சிகிச்சை யின் குறிக்கோள்
  • நரம்பு அழுத்தம் அடைவதால் ஏற்படும் வலி மற்றும் பிற அடையா ளங்களை குறைப்பது / நீக்குவது.
  • தண்டு வடம் மற்றும் தண்டுவட நரம்பு வேர்களில் ஏற்படக் கூடிய பாதிப்பு களை தடுத்து வராமல் காத்தல். 
  •  சிதைவு மாற்ற ங்கள் அதிகரிக் காமல் தடுத்து காத்தல்.

மேற் கூறியவை களை கீழ்க்காணும் முறை களை மேற்கொள் வதின் மூலம் நிறை வேற்றலாம்.
செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை !
  • கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை வலிமை யாக்க உடற் பயிற்சி செய்வது பயன ளிக்கக் கூடியது. 
  • ஆனால் மருத்து வரின் ஆலோச னையின் பேரிலும் உடலி யக்கப் பயிற்சி துறை வல்லுநர் களிடம் அப்பயிற்சி யினை கற்று, வீடுகளில் தவறாமல் ஒழுங் காகச் செய்வது அவசியம்.
  • கழுத்துப் பட்டை (செர்வைகல் காலர்) அணிவ தினால், கழுத்தின் இயக் கத்தை குறைத்து வலியினை குறைக் கலாம் / போக்க லாம்.
Tags: