பார்வையாளர்களை கவரும் வித்தியாசமான தரை கொண்ட டைல்ஸ் ஷோரூம் !

0
லண்டனில் உள்ள டைல்ஸ் ஷோரூமின் வாசலில் வாடிக்கை யாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வித்தியாசமான தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களை கவரும் வித்தியாசமான தரை கொண்ட டைல்ஸ் ஷோரூம் !
இந்த தளத்தை பார்க்கும் போது பள்ளம் இருப்பது போன்று உள்ளது. ஆனால் உண்மை யில் அங்கு பள்ளம் இல்லை. 

இந்த தரையில் நடக்கும் போது உண்மையில் பள்ளம் இருப்ப தாக எண்ணி பல வாடிக்கை யாளர்கள் மெதுவாக நடக்கின்றனர். வேறு உலக த்தில் இருப்பது போன்று உள்ளது. 

இதை கண்ட வாடிக்கை யாளர்கள் ஆச்சரி யத்தில் உள்ளனர். இந்த தளம் உள்ளே செல்லும் போது வித்தியாச மாகவும், வெளியே வரும் போது வித்தி யாசமாக உள்ளது. 
இந்த தள மானது வித்தியா சமான முறையில் வடிவமைக் கப்பட்டு ள்ளது. இதில் ஒருவர் நடக்கும் வீடியோ இணைய தளங்களில் வைர லாக பரவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings