சுருட்டை முடி உருவாவது எதனால்?”

“தலைமுடி வளர்வதற்கு, தலைப் பகுதியில் இருக்கும் ஃபாலிக்கிள் (Hair follicle) என்கிற செல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. 
தலைச் சருமத்தின் மேல் பகுதியில் ஆரம்பித்து,


உள்பகுதி வரை இந்தச் செல்கள் பரவி இருக்கும். இவை, மனிதர்களின் மரபணுவைப் பொறுத்து, வட்டம் அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும்.

இந்தச் செல், ஒருவருக்கு வட்ட வடிவத்தில் இருந்தால், தலைமுடி நீளமாக இருக்கும். முட்டை வடிவத்தில் இருந்தால், முடி சுருண்டு வளரும்.
Tags: