விண்வெளி ஆர்வலர்களை பொறுத்தமட்டில் நிலவின் முதுகு தொடங்கி அதன் துல்லியமான அமைப்பு வரையிலாக நிலவு என்றாலே சர்ச்சைக்குரிய விடயம் தான். 

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?
நிலவிற்கு ஏன் திரும்ப போகவில்லை, நிலவிற்கு ஏன் மீண்டும் போக வேண்டும் என்று நிலவு மீது பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். 

இந்நிலையில் நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது..!

பூமி கிரகத்தின் இயற்கையான செயற்கை கோளான நிலவு ஏன் மரணத்திற்கு வழிவகுக்கும் என்ற ஆய்வின் விரிவான தகவலை பார்ப்போம்.!

சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள்

1969 ஆம் ஆண்டு மனிதன் முதன் முதலில் நிலவில் காலடி வைத்தான். பின்பு 1972 ல் தான் மனிதன் கடைசியாக நிலவிற்குச் சென்றது. 

அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக ஏன் மனிதன் நிலவிற்கு செல்லவில்லை? சொல்லப் போனால் 

இப்போது எல்லா துறைகளிலும்  எத்தனையோ புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

ஆனாலும் மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

2007 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனமும் XPRIZE என்ற நிறுவனமும் நிலவிற்கு சென்று வரும் முதல் அரசு சாரா அமைப்பு அல்லது குழுவிற்கு 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்தன. 

போட்டியில் (Google Lunar Xprize) மூன்று முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. 

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

அதாவது, நிலவின் பரப்பில் ஒரு ரோபோடிக் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க வேண்டும். 

விண்கலமோ அல்லது மனிதனோ நிலவின் பரப்பில் குறைந்தது 500 மீட்டர் பயணம் செய்ய வேண்டும். 

நிலவிலிருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும், எடுத்து பூமிக்கு அனுப்ப வேண்டும்.  

உடல் எனும் இயந்திரம் நாக்கு !

ஆனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் என கேட்டால் யாரும் இல்லை என்பது தான் பதில். 

இது குறித்து போட்டியை நடத்திய அமைப்பை சேர்ந்த Chanda Gonzales-Mowrer, 2007 ல் நாங்கள் கணக்கிட்ட மதிப்பை விட உண்மையில் நிலவிற்கு செல்ல ஆகும் செலவு அதிகம். 

20 மில்லியன் டாலர்கள் என்பது நிலவிற்கு செல்ல ஆகும் செலவை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்கிறார்.

நீல் ஆம்ஸ்ட்ராங் :

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

சந்திரன் பயணம் மேற்கொண்ட 24 அப்போலோ விண்வெளி வீரர்கள் மூன்று பேர் இதய நோயினால் இறந்து போயுள்ளனர். 

அதில் நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்வார்.

லைப்ரரிக்கு பிரா போடாமல் முன்னழகை காட்டி வந்த நடிகை !

ஐந்து மடங்கு :

அதாவது பூமியில் நிரந்தரமாக வசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு 

இதய நோய் காரணமாக இறக்க ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வு.

இதற்கு காரணம் பூமியை பாதுகாக்கும் காந்தப்புல சக்திக்கு அப்பால் உள்ள காஸ்மிக் கதிர்வீச்சு (Cosmic radiation beyond Earth's protective magnetic field) தான் என்கிறது அந்த அமெரிக்க ஆய்வு.

அந்த காஸ்மிக் கதிர்கள் கிரகத்தில் சுற்றியுள்ள காந்த குமிழியை தாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கும்.

பீச்சில் பிறந்தநாள் - ஹாட் போட்டோ வெளியிட்ட நாகினி

அதாவது பூமியை விட்டு சில நூறு மைல்கள் தூரம் சென்றதுமே விண்வெளி பயணத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு உயர்நிலை ஆபத்து எல்லை ஆரம்பிக்கிறது.

நிலவிற்கான பயணம் நிகழ்ந்த காலத்தில் நாசாவால் உபயோகிக்கப்பட்ட சாட்டர்ன் V -ன் தற்போதைய மதிப்பு சுமார் 1.16 பில்லியன் டாலர்கள் ஆகும். 

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

இந்த அளவு நிதியை அரசிடம் இருந்து பெறுவதே பெரிய சவால் என்பதால் சாட்டர்ன் V போன்ற 

புவி ஈர்ப்பு விசையை தகர்க்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள் நாசாவிடம் இப்போது இல்லை. 

சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

SpaceX நிறுவனம் அதன் தயாரிப்பான Falcon Heavy Rocket மூலம் 90 மில்லியன் டாலர்களில் நிலவு பயணத்தை 

மேற்கொள்ள முடியும் என்று கூறியிருந்தாலும் அந்த திட்டமும் இதுவரை நடக்கவில்லை.

1960-70 என்ற காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஏழு அப்பல்லோ பயணங்கள் உட்பட விண்வெளிக்கு சென்ற 42 விண்வெளி வீரர்கள் 

மரண பதிவுகளை புளோரிடா மாநில பல்கலைக்கழக மற்றும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதுள்ளனர்.

அந்த மரண பதிவுகளுடன் ஒரு போதும் விண்வெளிக்கு செல்லாத 35 விண்வெளி வீரர்களின் பதிவோடு ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி !

அதன் மூலம் விண்வெளி பயணம் மேற்கொள்ளாதவர்கள் மற்றும் பூமிக்கு மேல் குறைந்த தூர விண்வளி பயணம் மேற்கொண்டவர்களை விட 

அப்போலோ விண்வெளி வீரர்களுக்கு இதய நோய் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

ஆய்வக எலிகளும் இந்த காஸ்மிக் கதிர்வீச்சு கோட்பாடில் பரிசோதிக்கப் பட்டு இந்த கோட்பாடு உறுதிப்படுத்த பட்டுள்ளது.

எடையில்லாமை மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகியவைகள் விலங்கின் இதயங்களை இன்னும் 

அதிகமான அளவில் பாதிக்கக்கூடிய ஆபத்தான காரணியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வக எலி பரிசோதனை தரவுகளின் மூலம் ஆழமான விண்வெளி பயணங்கள் குருதி முதலானவை கொண்டு செல்லும் 

நாளம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் முன்னணி ஆய்வாளர் ஆன மைக்கேல் டெல்ப்.

பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?

முதலில் அப்போலோ விண்வெளி வீரர்கள் இறப்பு சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்திய இந்த ஆய்வு 

எதிர்கால விண்வெளிப் பயணம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மார்ஸ் போன்ற மற்ற கிரகங்களுக்கு, மனிதர்களை அனுப்பும் முயற்சியில் முனைப்பாய் இருக்ககின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி என்னதான் இருக்கிறதுநிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

நாசாவும் சாட்டர்ன் V அளவு திறனுள்ள ராக்கெட்டை தயாரிக்க இதுவரை முயற்சித்து தான் வருகிறது. 

இதற்கான செலவு பில்லியன்களில் இருக்கும் என்பதால் அதற்கு எப்படியும் பல ஆண்டுகள் ஆகும். 

விண்வெளி செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

காரணம் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவை மிகவும் மெதுவாக தான் நடக்கின்றன. 

எனவே இது குறித்து ஆக்கபூர்வமாக செயலாற்ற வேண்டும். மேலும் பல நிறுவங்கள் முன் வந்து நிதி அளித்தால் மட்டுமே மனிதனின் நிலவு பயணம் சாத்தியமாகும்.