பிசாசு 2 ல் ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்ட்ரியா !

0

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகர் ஆண்ட்ரியா. பல விதமான திறமைகளைக் கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். 

பிசாசு 2 ல் ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்ட்ரியா !
மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறைவிருக்காது. 

அதே போல் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த தரமணி, மற்றும் அவள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  

HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை?

இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினத்தன்று சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். 

பிசாசு 2 ல் ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்ட்ரியா !

ஒரு போதும்  அது தனக்கு மகிழ்ச்சிதராது. திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். 
கடலில் 5 நாள் உணவில்லாமல் தத்தளித்த நம்பிக்கை இழக்காத மீனவர் !

ஆனால் அது கதைக்கு தேவையான காட்சியாக இருக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.

தற்போது ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah) மிஷ்கினின் ‘பிசாசு 2’ (Pisassu 2) படத்தில் நடித்து வருகிறார். 

மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்களிடைய இந்த படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்ட்ரியா !

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்து கொடுத்துள்ளாராம். 

மேலும் அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும் போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடலில் குதித்து நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க வீரர் !

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)