HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை?

ஆரம்ப நிலையில் HIV வைரஸ் தொற்றிய பின் 3 முதல் 6 மாதங் களில் மாறுத ல்கள் தெரியரும், இக்கட்ட த்தில் இவ்வை ரஸ்கள் அபிவிருத்தி அடைந்து நோ ய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும்.


இன்புளு யன்ஸா போன்ற நோய்களும் தலைவலி, சக்தி இழப்பு, காய்ச்சல், குளிர், வயிற்றுப் போக்கு ஆகியவை நோயாளி க்கு வரலாம். இவை யாவும் இரு வாரத்தில் குணமாகி விடக்கூடும்.
ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு ?
இதைக் கொண்டு HIVஜக் கண்டு படிப்பது கடினம், இந்த அறி குறிகள் மறைந்த பின்னும் கூட HIV வைரஸ் கள் உடலில் தங்கியிக்கக் கூடும்.

ஆகவே இரத்தப்பரி சோதனை செய்வதே எல்லாவ ற்றிலும் சிறந்த தாகும், இன்புளு யன்சா, அம்மை போன்ற வைகளால் பாதிக்கப் பட்டிருந் தால் நோய் குணமாகி 3 மாதம் கழித்த பின் பாரக்கப் படும் இரத்தப் பரிசோ தனைக்கே நாம் சிபாரிசு செய்கி றோம்.

ஏனெனில் அதன் பின்பே சரியான முடிவு தெரிய வரும். ஆகவே பொறுத் திருந்து சொதனை செய்வதே சரியான தாகும்,
Tags:
Privacy and cookie settings