சாலைப் பணிகளுக்கு உதவும் எக்ஸ்டெண்டிங் ஸ்கிரீட் !

ஸ்கிரீட் என்றால் என்ன என்று உங்களுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்றால் திமிசுக் கட்டை என்று சொல்லலாம். 
இது அளவில் சிறியதாக இருக்கும். இதையே , பெரிய அளவில் இயந்திரங் களைக் கொண்டு இயக்கும் விதத்தில் தயாரிப்பார்கள்.

இவை ஸ்கிரீட் எனப்படும். தட்டிக் கொட்டிப் பரப்பி, இறுக்கிவிடும் அளவு குறிப்பட்ட அகலம் கொண்டதாக அமைக்கப்படும் ஸ்கிரீட்கள் வழக்கத்தில் உள்ளன.


இதிலேயே இன்னொரு படி மேலே போய், தேவைப்படும் அகலத்தை விருப்பம் போல் நீட்டித்துக் கொள்ள உதவுபவை எக்ஸ்டெண்டிங் ஸ்கிரீட் ஆகும்.

இந்த புதிய வகை அறிமுகத்தால், வேலை

Tags:
Privacy and cookie settings