கட்டுமான வேலைகளை இணையம் மூலம் கண்காணிக்க !

கட்டுமான வேலைகள் ஒரே இடத்தில் நடக்கும் என்று சொல்வதற் கில்லை. வெவ்வேறு இடங்களில் 
வெவ்வேறு இயந்திரங்கள், ஆட்களை வைத்து வெவ்வேறு நேரங்களில் வேலைகளைத் தொடர வேண்டும்.

இவை எல்லாவற்றையும் எளிதில் செய்து முடிக்க உதவுகிறது பில்டிங் பிளாக் என்ற தொகுப்பு.


இதைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளை இணையம் வழியாகவே கண்காணிக்க லாம்.

இதில் கட்டடச் சொந்தக் காரர்களைப் பங்கேற்க வைக்கலாம். கட்டடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்களை ஒருங்கிணைக் கலா

Tags:
Privacy and cookie settings