சுனாமியைத் தாங்கும் கான்கிரீட் தூண்கள் !

மண் நிரப்பி பக்குவப் படுத்திய பிறகு, அடித்தளச் சுவர்களின் மேல் ஒரு பீம் அமைக்க வேண்டும். 
அடிதளத் தளத்திற்கு நல்ல பாண்டிங் செய்ய வேண்டும் என்பதற் காகவே இந்த பீம் அமைக்கப் படுகிறது.

சிறு குடியிருப்புக் கட்டுமானத்தில் முன்பெல்லாம் கிரேடு பீம் மட்டுமே பெரும்பாலான இடங்களில் அமைத்தார்கள். 


அடித்தள மட்டத்தில் மேலும் ஒரு பீம் அமைப்பது கூடுதல் செலவாக நினைத்தனர். 

ஆனால் தற்காலத்தில் பக்கவாட்டு அதிர்வில் எளிதில் அடித்தளச் சுவர்கள் சரிவதாக ஆய்வுகள் தெரிவித்ததால்

அடிதளக் கட்டுமானப் பிணைப்பை அதிகரிக்கும் பொருட்டு அடித்தள மட்டத்

Tags:
Privacy and cookie settings