வலங்கைமான் K.N.உசேன் அஹமது இறைவனடி சேர்ந்து விட்டார்கள் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

வலங்கைமான் K.N.உசேன் அஹமது இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): வலங்கைமான் கம்பிகார தெருவில் வசித்து வரும் கா.நை.கலிபுல்லாஹ் அவா்களின் சகோதரரும், கா.நை.மு. நிசார் அகமதுடைய தகப்பனாருமாகிய, 

வலங்கைமான் உசேன் அஹமது

கா.நை.உசேன் அஹமது அவர்கள் இன்று பிறை 19 ரஜப் மாதம் ( 22-02-2021 ) வியாழக்கிழமை மதியம் 01.00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
வலங்கைமானின் சமது அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 
இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை கொடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!