டையபர் அணிந்த சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம் ! Cricket technique of diaper boy - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

டையபர் அணிந்த சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம் ! Cricket technique of diaper boy

Subscribe via Email

டையபர் அணிந்து கொண்டு மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹன் பதிவிட் டுள்ளார். 
டையபர் சிறுவனின் கிரிக்கெட் நுட்பம்


அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபாக்ஸ் கிரிக்கெட் என்ற டுவிட்டர் பக்கத்தில்

சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று பதிவிடப் பட்டிருந்தது. 

அந்தப் பதிவில், ‘டையபர் அணியும் வயதில் இருக்கும் போதும்,

பிரபலமான கிரிக்கெட் வீரர்களை சிறந்த நுணுக்கங் களைக் சிறுவன் கொண்டுள்ளான்’ என்று குறிப்பிட் டிருந்தது.

அதில், உள்ள சிறுவன் மிகவும் நுணுக்கமாக கிரிக்கெட் ஷாட்களை கையாண் டுள்ளான். அந்த டுவிட்டர் வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹான் ரீட்விட் செய்துள்ளார். 

அதனை யடுத்து, அந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோ பதிவுக்கு கீழே பலரும் சிறுவனின் திறமையைப் பாராட்டி வருகின்றன. 

இருப்பினும், வீடியோவில் உள்ள சிறுவன் யார் என்பதும், வீடியோ எங்கு எடுக்கப் பட்டது என்பது தெரிய வில்லைNo comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close