பள்ளி வளாகத்தில் 12 ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு !
பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
வடக்கு பசுபதி பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கோமதி, கழிவறையில் மயங்கி விழுந்தத தாகவும், அதை பார்த்த சக மாணவிகள் ஆசிரியை களிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை யடுத்து மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கோமதி, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பள்ளியில் மாணவி உயிரிழந்தது
குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியை களிடம் விசாரணை நடத்தினர்.
No comments