புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உறுதிபடுத்துவது எப்படி?

0
முதல் கட்டமாக ஆசன வாய் வழி யாக செய்யப் படும் டிஜிட்டல் ரெக்ட ல் பரிசோதனை மிக முக்கிய மானது. இந்த சோதனையில் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் தெரிந்து விடும்.
புராஸ்டேட் சுரப்பி வீக்கம்



அந்த கட்டி, கல் போன்று கடின மாக இருந்தால் அது புற்றுக்கட்டி என தீர்மானிக்க ப்படுகிறது. இதைத் தொடர்ந்து நோயாளி யின் தேவைக்கு ஏற்ப, அல்ட்ரா சவுண் ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம். ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மூலம் நோய் உறுதி செய்யப்படும்.

புரோஸ்ட்டேட் புற்றுநோய்

மேலும் புற்று கட்டியா என்ப தை உறுதி செய்ய திசு பரிசோத னையும் செய்ய ப்படும். பொதுவாக புற்றுக் கட்டி புரோஸ்டேட் சுரப்பியின் வெளிப்புற பகுதியில் தோன்று ம்.
இது தவிர, சிறுநீர் வெளியேறும் வேகம், அடர்த்தியைக் கொண்டும் புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப் படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது,

சிறுநீர் பையிலிருந்து, சிறுநீர் முழுமை யாக வெளியேறி விட வேண்டும். அவ் வாறு வெளி யேறாமல் தேங்கியிரு ந்தால், பிரச்னை உள்ளது என முடி வு செய்யப் படுகிறது. சிறுநீர் வெளி யேறும் தன்மையை அறிய “யுரோப் ளோ ஸ்டடி’ சோதனை உள்ளது.

சிகிச்சை என்ன?

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள கட்டி, புற்று கட்டியாக இருந்தால், அதன் வளர்ச் சியைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப் படுகிறது.
சிகிச்சை என்ன?



ஆரம்ப நிலையில் இருந்தால், புரோஸ்டேட் சுரப்பி முழுவதுமாக அறுவை சிகிச் சைமூலம் அகற்றப் படும். இந்த அறு வை சிகிச்சைக்கு முன், நோயாளியி ன் உடல்நிலை, அறுவைச் சிகிச்சை க்கு ஏற்றதாக உள்ளதா என பரிசோ திக்கப்படும்.

தகுதியாக இருந்தால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்ய ப்படும். ஆண் ஹார் மோனான, டெஸ்டோஸ் டிரோன், புரோஸ்டேட் புற்றுக்கு ஊக்க மளித்து மேலும் வளர செய்வதால், அதைத் தடுக்க, ஹார்மோன் உற்பத்தியாகும் விதைப் பைகள் அப்புறப்படு த்தப் படும்.
புற்றுநோய் முற்றிய நிலையில், கீமோதெரபி, கதிரிய க்க சிகிச்சை மூலம் நோயை கட் டுப்படு த்தலாம். நோய் பாதித்த இடத்தில், துல்லிய மாக கதிரியக் க சிகிச்சை யளிக்கும் வகையில், நவீன பிரேகி தெரபி சிகிச்சை உள்ளது.

ப்ரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள்

உலகில் மற்ற நாட்டினரை ஒப்பிடும் போது, ஆசிய நாட் டைச் சேர்ந்தவர் களுக்கு புரோஸ்டேட் புற்று வருவது குறைவு. பெரு ம்பாலும், 60 வயதுக்கு மேல் வரும். அப்படியே வயோதி கத்தில் நோய் ஏற்பட்டா லும், மிக மெதுவாகத் தான் பரவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)