வைரலான ஓரின ஈர்ப்பாளர்களின் போட்டோ - சுவாரஸ்ய தகவல்?





வைரலான ஓரின ஈர்ப்பாளர்களின் போட்டோ - சுவாரஸ்ய தகவல்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் திருமணத்திற் காக எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. 
ஓரின ஈர்ப்பாளர்களின் போட்டோ




ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள் தான் அவை. இந்த புகைப் படங்கள் மட்டும் சுவாரஸ்ய மானது அல்ல. 

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்ன வென்றால், அதில் உள்ள அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் சுந்தாஸ் மாலிக் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்.
அஞ்சலி இந்து மதத்தவர். சுந்தாஸ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பது மற்றுமொரு சுவாரஸ்யம். பாரம்பரிய உடைகளை அணிந்து, சிரித்த படியும் முத்த மிட்டும் பல புகைப் படங்களை எடுத்துள்ளனர்.
நியூயார்க் லவ் ஸ்டோரி




இந்த புகைப்படத் தொகுப்பிற்கு 'நியூயார்க் லவ் ஸ்டோரி' என்று பெயரிட்டு ட்விட்டரில் புகைப் படங்களை பகிர்ந்துள்ளார். 

இந்த ட்விட்டர் பதிவுக்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. 
மேலும் பல நெட்டிசன்கள் இவற்றை ஷேர் செய்துள்ளனர். மேலும் இணையத்தில் பலரும் இந்த காதல் ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு இருவரின் அழகான புகைப் படத்தையும் புகைப்பட நிபுணர் சரோவர் அஹமத் ஷேர் செய்திருந்தார்.

உளவு பார்க்கும் கடல் சிங்கம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)