எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !

0
உடற்பயிற்சி செய்யா திருப்பதிலும் பார்க்க ஏதாவதொரு உடற் பயிற்சியில் ஈடுபடல் சிறந்தது. 
எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சி




இந்நாள் வரை நீங்கள் உடற்பயிற்சி செய்யா விட்டால் இது உங்களுக் கான சரியான நேரம் ஆரம்பிப்பதற்கு. ஆரம்பத்தில் இலகுவான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லப்பட்ட அளவுக்கு அதிகரிக்கலாம். 
நீங்கள் உங்கள் நாளாந்த நடவடிக்கை களில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்கள் மூலம் உடற் பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். அதாவது காரில், பேரூந்து, புகையிரதம் போன்ற வற்றை பயனிக்க பயன்படுத்து வதற்கு பதிலாக நடக்கலாம்.

நடத்தல் (walking)

இலகுவான அடிப்படை யான ஒரு உடற்பயிற்சி. அனைத்து வயதினரும் செய்யக் கூடியது.

ஓடுதல் (running)

இப்பயிற்சி கால்கள் மூட்டுக்களை வலிமை யாக்கும் மற்றும் முழங்கால் இடுப்பு பகுதிகளை ஆரோக்கிய மாக்கும். இருதயத்தின் ஆரோக்கியத்தை கூட்டும், அத்துடன் கலோரிகளை எரிக்கும்.

நீந்துதல் (Swimming)




இது ஒரு சிறந்த தொழிற்பாடாகும். நீரின் மிதக்கும்தன்மை எமது உடலுக்கு ஆதாரமாக அமைவதுடன் மூட்டுக்களில் உள்ள வலிகளை இலகுவாக நீக்க உதவும். 

நீச்சல் கீழ்வாதம் (arthritis) உள்ளவர்களு க்கு சிறந்து ஏனெனில் less weight bearing மேலதிகமாக நீச்சல் எமது மன நிலையை சிறந்த தரத்தில் பேண உதவும்.

குந்துதல் (squats)

ஆரம்பத்தில் இந்த பயிற்சியில் உங்கள் கால்கள் புதிதாக பிறந்த மான் குட்டியை போல தடுமாற்றம் காணும். 
எனினும் தொடர்ச்சி யான பயிற்சி மூலம் உங்கள் உறுதி நிலையை மேம்படுத்த லாம். இப்பயிற்சி பின்முதுகு, இடுப்பு, முழங்கால், கனுக்கால் போன்ற வற்றை பாதுகாக்க உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)