பீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியா கோட்டை விட்ட பாகிஸ்தான் !

0
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நடப்பு தொடரில் இது வரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் ஃபீல்டிங்கில் சிறந்த அணியாக இந்தியாவும், மோசமான அணியாக பாகிஸ்தானும் உள்ளது.
பீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியா கோட்டை விட்ட பாகிஸ்தான்



பாகிஸ்தானு க்கு எதிராக யுவேந்திர சாஹல் பந்து வீச்சில் கே.எல்.ராகுல் மட்டும் ஒரேயொரு கேட்சை தவற விட்டார். மற்றபடி இந்திய அணி 14 கேட்சு களையும் பிடித்து அசத்தி யுள்ளது.
இந்திய அணி 14 கேட்ச் பிடித்தது
ஆனால், பாகிஸ்தான் அணி சுமார் 14 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளது. இது அந்த அணிக்கு ஏற்பட்ட கேட்சு வாய்ப்புகளில் 35 சதவீதமாகும்.



பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை !
இதில் அதிர்ச்சிக்குரிய விதமாக இங்கிலாந்து அணி மோசமான ஃபீல்டிங் பட்டியலில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து ஃபீல்டிங்கில் 2-ஆம் இடம்
அந்த அணி ஆஸ்திரேலிய அணியுட னான போட்டிக்கு முன்னதாக வரை 12 கேட்சுகளை நழுவ விட்டனர். நியூஸிலாந்து அணி 9 கேட்சு வாய்ப்புகளை தவற விட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)