"உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கு தான் பொண்டாட்டி" பேனர் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

"உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கு தான் பொண்டாட்டி" பேனர் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கதில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்களை, ஏன் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை கூட போட்டு பேனர் அடிப்பார்கள்.
உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கு தான் பொண்டாட்டி


கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாச வித்தியாச மான வசனங்களை எல்லாம் போடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு திருமண வீட்டில் வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த பேனரில் மணமக்களின் புகைப் படத்திற்கு அருகே "உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கு தான் பொண்டாட்டி" என வசனம் அச்சிடப் பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு சமூக வலை தளங்களில் ஷேர் செய்து கருத்திட்டு வருகின்றனர். இதனால் இது வைரலாக பரவி வருகிறது.


இந்த பேனர் வைக்கப் பட்டிருந்த ஊர் எது என சரியாக தெரிய வில்லை. மற்றவர்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் நாம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்திலே இந்த செயலை அந்த இளைஞர்கள் செய்திருந் தாலும் இந்த போனர் பலரை முகம் சுழிக்க வைத்து விட்டது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close