பறக்கும் சரக்கு ரயில் கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஆனால் உண்மை !

0
பிரிட்டனின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் துவக்கி யுள்ள, ‘வர்ஜின் ஹைப்பர் லுாப்’ என்ற நிலத்தடி அதிவேக ரயில் சேவை, பயணி யருக்கானது மட்டுமே.
ஆனால், அது மூன்று ஆண்டுகளில் இயங்க விருக்கும் அபுதாபி, மும்பை நகர்களில் உள்ள 


துறைமுகங் களிலிருந்து, உள்நாட்டுக்கு சரக்குகளை மணிக்கு, 1,000 கி.மீ., வேகத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்கிறது.

இதற்கான ‘வர்ஜின் கார்கோ ஸ்பீட்’ மூலம். ‘சரக்கு லாரியின் கட்டணத் திற்கு, விமான வேகத்தில்’ 

சரக்குகளை சிந்தாமல், சிதறாமல், கெடாமல் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது வர்ஜின் ஹைப்பர்லுாப்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)