இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

0
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோ குளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது.
 
இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.


ஹீமோ குளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.

இரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும்.

ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)