காண்டம் பற்றிய தெரியாத புது விவரம் இதோ !

0
காண்டம் பற்றி உங்களுக்கு தெரியாத பல முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
கருத்தடை உபகரணங் களில் அதிகம் பயன்படுத்தப் படுவது காண்டம் தான்.ஆண்கள் பயன்படுத்தும் காண்டம், 

பெண்கள் பயன்படுத்தும் காண்டம் என இரண்டு வகைகள் இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப் படுவது ஆண்கள் படன்படுத்தும் காண்டம் தான்.

அதே வேளையில், 40 சதவீதம் காண்டம்களை பெண்கள் அதிகமாக வாங்கி சென்று உள்ளனர்

காண்டம் தினமும் காதலர் தினமும்

காதலர் தினத்தன்று அதிக அளவில் காண்டம் விற்பனையாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது


அதன்படி, காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, ஒரு நிமிடத்தில் 87 காண்டம்கள் பயன்படுத்தப் படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தேசிய காண்டம் தினமாக கருதப்படுகிறது

மேலும், டென்மார்க் மக்கள் காண்டம்களை "கும்மிமாண்டு" என்று அழைக்கின்றனர்.

பயன்படுத்திய பின் "குப்பைப்பை" என அழைக்கின்றனர். 1960 முதல் பழக்கத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

குகைகளில் உள்ள ஓவியங்களில் ஆண் காண்டம் பயன்படுத்தப் படுவது போன்றவை இடம் பெற்று உள்ளன. 
பிரான்சில் உள்ள 15000 ஆண்டு களுக்கு முன் உள்ள குகைகளில் இவை காணப்படு கின்றன.


உலகின் பழமையான காண்டம்

உலகின் பழமையான காண்டம் ஆஸ்திரியா வின் அருங்காட்சி யகத்தில் உள்ளது.

இது பன்றியின் குடல்களால் 1640 இல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இதே போன்று போர்க் காலத்தில் பயன்படுத்தப் படும் துப்பாக்கிகள் துரும்பிடிக்காமல் இருக்க காண்டம்களை பயன்படுத்தி உள்ளனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)