சூரியக் குளியல் உள்ள சிறப்புகள் !





சூரியக் குளியல் உள்ள சிறப்புகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அதிகாலை சூரியன், உடலுக்கு பல விதத்தில் நன்மையை செய்யும். சூரியனின் வெப்பக் கதிர்கள் நம் உடலில் படுவதே சூரியக் குளியல். 
சூரியக் குளியல் உள்ள சிறப்புகள்
மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு, சூரியன் முன் 10-15 நிமிடங்கள் வரை படுத்துக் கொள்ளலாம். வியர்வை வெளியேறும். நோய்கள் குணமாகும். நச்சு நீக்கும் செயல் முறையில் சூரியக் குளியலின் பங்கு மிகையானது. 

ஹார் மோன்கள் சுரக்கும் செயல் பாட்டை சமன் செய்யும். தூக்க மின்மையை போக்கும். ரத்த ஒட்டத்தை சீர் செய்யும். கண் பார்வை திறன் ஒங்கும். இயற்கை யாகவே வைட்டமின் டி கிடைப்பதால் 
சருமம், எலும்பு, கண்கள் ஆகிய வற்றிற்கு நல்லது. பற்களை உறு தியடைய வைக்கும். கொழுப்பை குறைக்கும். சருமநோய், பக்கவாதம், கீல்வாதம், எலும்புருக்கி நோய் போன்றவை வராது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)