சன்னி படத்தின் தலைப்பு வெளியானது !

0
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதா நாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணி யில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 
ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத் திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக் கின்றார். இந்த படத்தில் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். 

இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன் றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலை யில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. 

முன்னதாக, இப்படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பதற்காக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பில் கடைசி எழுத்தை மட்டும் வெளிட்டார்கள். 
இதற்கு ரசிகர்கள் பல கோண த்தில் சிந்தித்து, பல பட பேர்களை பதிவு செய்தார்கள். தற்போது இப்படத்திற்கு ‘வீரமாதேவி’ என்று தலைப்பு வைத்து அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக் கிறார்கள். 

மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளி யிட்டிருக் கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)