ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !

0
பெண்களுக்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம் கூட அவர்களுக்குச் சாத்தியப் படுவதில்லை என்றும், 
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
தொடர் தூக்க மின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக் கிறார்கள் மருத்துவர்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு  தூக்கம் அவசியம்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவு தான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்க மின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 
மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழி முறைகள் பற்றியும் பார்க்க லாம்.

இப்போது மட்டு மல்ல

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)