ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது? | Why does the copper ring make the green color in the skin? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது? | Why does the copper ring make the green color in the skin?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
நம் அனைவ ருக்குமே செம்பு மோதிரம் அல்லது காப்பு போன்ற வற்றை அணிந்தி ருந்தால், ஏராள மான நன்மை கள் கிடை க்கும் என்பது தெரியும்.குறிப் பாக பெரு மூளை வலி, மூட்டு களில் உள்ள அழற்சி, மூட்டு பிரச்ச னைகள்,

ஜிங்க் குறைபாடு போன்ற வற்றை செம்பு நகை களை அணிந்தி ருப்பன் மூலம் சரி செய்து தடுக்கலாம்.

இருப்பினும், நம்மில் பலரு க்கும் ஓரு சந்தேகம் எழும். அது செம்பு நகைகள் ஏன் சரும த்தில் பச்சை நிற படல த்தை உண்டாக் குகிறது என்பது.
பிட்காயினை திருமணப் பரிசாக கேட்ட ஜோடி !
இக்கட்டு ரையில் அது ஏன் என்றும், அப்படி பச்சை நிறத்தில் மாறுவ தால்

உடல் ஆரோக்கி யத்திற்கு தீங்கு விளை யுமா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளு ங்கள்.

வியர்வை

செம்பு காப்பு அல்லது மோதிர ங்களை அணிந்து கொண்டு வெயி லில் செல்லும் போது, உடலில் இருந்து வெளி வரும் வியர்வை

மற்றும் சரும த்தில் உள்ள எண்ணெய் போன் றவை சரும த்தில் பச்சை நிற


காப்பர் கார்பனேட் படல த்தை உண்டா க்கும். இத ஓரு ஆக்ஸி டேஷன் வினை யாகும்.

ஈரப்பசை

காற்றில் ஈரப்பசை அதிகம் இருந் தாலோ அல்லது காற்றில் சல்பர் அதிக ளவில் இருந் தாலோ,
வக்ஃபு நிர்வாகம் உடையுமா? 
செம்பு ஆபரண ங்கள் வேகமாக சரும த்தில் பச்சை நிற படல த்தை உருவா க்கும்.

மாட்டிறைச்சி

ஒருவர் அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவு களை உட்கொண் டாலோ அல்லது
ரயில் விபத்தில் தீரத்துடன் செயல்பட்ட ரியல் ஹீரோ - பொது மக்கள் !
மாட்டி றைச்சியை உட் கொண் டாலோ, உடலில் அமிலத் தன்மை அதிகரி க்கும்.

உடலில் அமிலத் தன்மை அதிகரி க்கும் போது, செம்பு நகை களை அணிந்தி ருந்தால், அது பச்சை நிறத்தில் ஒரு படல த்தை சரும த்தில் உண்டாக்கி,

உடலில் அமிலத் தன்மை அதிகம் உள்ளதை உணர்த்தி, உடலை ஆரோக்கி யமாக பார்த்துக் கொள்ளு மாறு கூறும்.

நல்ல உணவு

செம்பு ஆபரண ங்களால் சருமத் தில் பச்சை நிற படலம் ஏற்ப டாமல் இருக்க வேண்டு மெனில்,


நல்ல ஆரோக்கி யமான உணவு களைத் தேர்ந் தெடுத்து உட் கொள்ளு ங்கள்.
பெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும் !
சரும த்தில் பச்சை நிற படலம் உரு வானால், நீரால் நன்கு கழுவிக் கொள்ளு ங்கள்.

இதர நன்மைகள்

பல நூறு ஆண்டு களாக செம்பு ஆபர ணங்கள் அணி வதற்கு மற்றொரு முக்கிய காரணம்,

இதில் பூஞ்சை எதிர்ப்பு பொரு ட்கள் மற்றும் ஆன்டி-மைக் ரோபியல் தன்மை கள் இருப்பது தான்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause